சுகா லோன்ஸ் – தனியார் கடன் முகமை பற்றி
எங்கள் நிறுவனம் வாடிகையாளர்களின் கடன் தேவையை கருத்தில் கொண்டு அவ்ர்களின் தேவைகளை நல்ல முறையில் பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கபட்டது ஆகும்.. எங்கள் நிறுவந்தின் மூலம் பல்வேறு வகையான கடன்கள் பெற்று கொடுத்து வாடிகையாளர்களிடம் நன்மதிப்பை பெற்று உள்ளோம்.
எங்கள் நிறுவனம் கடன் சேவைகளுக்காக இரு வேறு இணைய சேவைகளை வழங்கி வருகிறது. அவை sugaloans.in மற்றும் sugaloans.com. இதில் sugaloans.in தனிநபர் கடன் பற்றியும் sugaloans.com வணிக கடன் பற்றியும் அதனை பெறும் வழிமுறைகளையும் அதற்கான வழி வகைகளையும் நம் நிறுவனம் வாடிக்கையர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் எடுத்து சொல்லி அவர்கள் கடன் பெற வழி வகை செய்து தருகிறது.
எங்கள் நிறுவனம் கடன் தொகை பெறும் விதம் மற்றும் அதை திருப்பி செலுத்தும் விதம் ஆகியவை குறித்தும் வாடிக்கையாளர்கள் புரியும் வகையில் எளிதாக்கி தருகிறோம்.
எங்கள் சேவையை நீங்கள் பெற விரும்பினால் நீங்கள் எங்களை கைபேசி வழியாகவும் இணையதில் பதிவு செய்வதன் மூலமாகவும் பதிவு செய்து நேரில் சந்தித்து கடன் பெற ஆவண செய்து கொள்ளலாம்.
எங்கள் நிறுவனம் கோவை மாவட்டம் ஒண்டிபுதூரில் இயங்கி வருகிறது. எங்கள் நிறுவனம் பல்வேறு நிதி நிறுவனதிடம் ஒப்பந்தம் போட்டு வாடிகையாளர்களுக்கு கமிஷன் அடிபடையில் சேவை செய்து தருகிறோம்.